Reflection
தினம் ஒரு செய்தி
மனிதரின் மூளை ஒரு ஆயுதம் அறிவாய் பயன்படுத்துங்கள். மனித நாக்கு ஒரு ஆயுதம் நல்லவை பேச பயன்படுத்துங்கள். இதயம் நல்ல ஆயுதம் அன்பாய் பயன்படுத்துங்கள், மனம் நல்ல ஆயுதம் மற்றவரை நேசிக்க, வாழ்வில் உயர பயன்படுத்துங்கள்.